நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு – டி.ரி.என்.ஏ விசேட கலந்துரையாடல்

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினருக்கும் ஜனநாயக தமிழ்த் கூட்டணியினருக்குமிடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சற்றுமுன் இச்சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்மிக்க கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.