சற்று முன் இராஜினாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவர்ட் கப்ரால்


இராஜாங்க அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்தார்.

இவரின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவை நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)