ரஜீவன் எம்.பியின் ஏற்பாட்டில் பொம்மைவெளி மக்களுக்கு நிவாரணம்

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் வாசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

2000 ரூபாய் பெறுமதியான 200க்கும் மேற்பட்ட பொதிகள் இன்றைய தினம் பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.