
இலங்கை வேடுவர் சமுகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னி லாகே அத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மஹியங்களை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் நேற்று (04) இரவு உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





