நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழா பிரத்தியோக புகைப்படங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது.

நாட்டில் நடைமுறையில் உள்ள கோவிட்-19 சுகாதார நடைமுறைகளின் கீழ் ஆச்சாரியார்கள், தொண்டர்களுடன் தேர்த்திருவிழா உள் வீதியில் இடம்பெற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)