பட்டதாரி பயிலுநர்களின் பயிற்சி கால எல்லையை நீடிக்க தீர்மானம்; திகதி அறிவிப்பு!

அரச சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் பயிற்சி கால எல்லையை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)