நல்லூர் ஆலய நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்

இரண்டாம் இணைப்பு

நல்லூர் மாப்பாண முதலியாரின் இறுதிச்சடங்கு நாளை 10 மணிக்கு நல்லூர் இல்லத்தில் இடம்பெறும்

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று(09) காலமானார்.

1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று (09) காலமானார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)