சீனிக்கான நிர்ணய விலையை நீக்குங்கள் – இறக்குமதியாளர்கள் அவசர கோரிக்கை

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு 10 முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

சீனி நிர்ணய விலையை நீக்க வேண்டும் அல்லது 25ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)