வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவயோகன் காலமானார்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமான வேலுப்பிள்ளை சிவயோகன் இன்று(07) காலமானர்.

இறுதிக் கிரிகைகள் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)