மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் எனும் செய்தியால் நாமல் ராஜபக்ச சீற்றமடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“தயவு செய்து அதற்கு முயற்சிக்க வேண்டாம். இனி அது உங்களுக்கு வேண்டாம். கௌரவமாக இருங்கள்” என மகிந்தவுக்கு நாமல் அறிவுரை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.





