வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

தமிழ் மக்களுக்கான நீதி என்பது தொடர்ந்து மறுதலிக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தியும், சிங்கள பௌத்தமக்கள் வாழாத தமிழ் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்பட்டுஅங்கு பௌத்த கோவில்கள் நிறுவுவதற்கான வேலைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாகஇடம்பெறுகின்றது என்பதை கண்டித்தும், நிறுத்தக் கோரியும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தரைபிரச்சினைக்கு தீர்வு கோரியும் இன்று(20) வடக்கு – கிழக்கு மாகாணகளில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.