வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எதிர்வரும் 19ம் திகதி மாகாணம் தழுவிய சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தரான கர்பிணி ஒருவர் இடமாற்றம் கிடைக்காமையினால் பணிக்கு சென்று வந்தமை காரணமாக தனது குழந்தையை இழந்துள்ளார்.
இதனை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home உள்ளூர் செய்திகள் நாளை மறுதினம் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயார் :வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்





