இளவாலை – உயர்புலம் பகுதியில் 10 மாதக் குழந்தை ஒன்று காச்சல் மற்றும் வாந்தி காரணமாக நேற்று (18) உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை காய்ச்சல், வாந்தி காரணமாக அவதிப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





