கொரோனா தொற்றினால் குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் சற்று முன்னர் மரணமடைந்தார்.
இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் என்னிக்கை 15 ஆகியுள்ளது.
குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.





