குருநாகல் – பன்னல பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் பெண் ஊழியர் (30-வயது) தம்பேதெனிய வைத்தியசாலையில் இன்று (30) மரணமடைந்துள்ளார்.
கடந்த 18ம் திகதி இவருக்கு மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கவில்லை.
இந்நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இவரது மாதிரிகள் பிசிஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





