20ஆவது கொரோனா தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 இல் வசிக்கும் 54 வயதுடைய, பெண் ஒருவரே இறந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.





