கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் பயணித்தவர்களை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.





