வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.
வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





