மேல் மாகாணத்தில் ஊரடங்கை நீக்கும் நடவடிக்கை கொரோனா வைரஸ் பிற மாகாணங்களுக்கு பரவுவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர் குறிப்பிட்டது போல் நாளை (02) அதிகாலை முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படொஅள்ள நிலையிலேயே பொதுச் சுகாதார சங்கத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றைய நிலைமையை பொறுத்தே ஊரடங்கும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





