இன்று பதிவாகிய மரணம் கொரோனா மரணங்களுக்குள் உள்ளடங்காது – தொற்றுநோய் பிரிவு

இலங்கையில் இன்று பதிவானதாக கூறப்படும் 22வது கொரோனா மரணமானது, கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணமாக கருத முடியாது என தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதன் பின்னர் பிரதேச பரிசோதனையின் போதே உடலில் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.