ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கையை சேர்ந்த இளம் வீர்ர!

பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கையை சேர்ந்த  20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம்  பெட்மிட்டன் வீரர் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி பிரான்ஸில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது.

ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதியை பெற்றுக்கொண்ட மிக இள வயது வீரர்களில் ஒருவராக ஹிரான் தெரிவாகியுள்ளார்.