எஸ்சிஓ கவுன்சில் தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநில கவுன்சிலின் (எஸ்சிஓ கவுன்சில்) தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தற்போது இணைய வழியூடாக இடம்பெற்று வருகிறது. இம் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்