கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்
கொழும்பு 15 ஐச் சேர்ந்த 27 வயது பெண்
களுத்துறையைச் சேர்ந்த 59 வயது பெண்
களுத்துறையைச் சேர்ந்த 86 வயது ஆண் ஆகியோரே மரணமடைந்துள்ளனர்





