கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

இராணுவம், பொலிஸாரின் கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியில் முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் முன்னாயத்த பணிகள் இடம்பெற்றன.