துடுப்பெடுத்தாட களமிறங்கினார் வியாஸ்காந்

ஜெப்னா ஸ்ராலியன் அணியில் முதன் முதலாக களமிறங்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் சற்று முன் துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வருகைதந்தார்.

லங்கா பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் ஜெப்னா ஸ்ராலியன் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா ஸ்ராலியன் அணி 18.5 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு 9விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வியாஸ்காந்த் மைதானத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளார்.