பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க கோரிக்கை

களுத்துறை-அட்டுளுகம பகுதியில் சேவையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதன்போதே இக் கோரிக்கை விடுக்கப்பட்டது.