மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் குணவர்த்தனவுக்கும் கொரோனா

வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை வழக்கின் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் குணவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெலிக்கடை சிறையில் இருந்து சிகிச்சைகளுக்காக கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.