கொரோனாவால் மேலும் ஐவர் மரணம், உயிரிழப்பு 165ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளது.