கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாவது முதலீட்டு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு சர்வதேச முதலீட்டு மத்தியநிலையத்தை நிர்மாணிக்கும் முகமாக இவ் ஒப்பந்தம்கைச்சாத்தானது.
குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வானது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.





