“விதையனைத்தும் விருட்சமே” செயற்திட்டதின் கீழ் சிரமதானம்

“விதையனைத்தும் விருட்சமே” செயற்திட்டத்தினால் நேற்று(12) இளவாலை பிரதேச வைத்தியசாலை அருகில் உள்ள வெள்ளவாய்க்கால் வீதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
இவ் சிரமதான நிகழ்வில் விதையனைத்தும் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
படங்கள் – கோபி