தீயால் எரிந்து நாசமாகியது மந்துவில் சிறுசந்தை

தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மந்துவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சின்னச் சந்தை வியாபார நிலையங்களில் நேற்று (22) இரவு இடம்பெற்ற தீச்சம்பவத்தினால் அங்கிருந்த 3 மரக்கறி விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.