கொரோனா தடுப்பூசிகளுக்கு இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி

அஸ்டிராஜெனேகா, மொடேர்னா, பைசர் பயோஎன்டெக் மற்றும் ஸ்புட்னிக் வீ ஆகிய 05 கொரோனா தடுப்பூசிகளுக்கு இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.