ஆழிப்பேரலையில்(சுனாமி) உயிரிழந்தவர்களின் 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது






