185 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தடைந்தனர்

உக்ரைனிலிருந்து 185 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த விமானம் ஒன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

எதிர்வரும் நாள்களில் ரஷ்யாவிலிருந்து 2 ஆயிரத்து 580 சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.