இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளருக்கு பதவி உயர்வு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்வினால் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.