பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை

பருத்தித்துறை, வியாபாரி மூலையில்கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக மந்திகை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

39 வயதான நடேசலிங்கம் என்பவரே கொலைசெய்யப்பட்டுள்ளார். கத்தியால் குத்தினார் என சந்தேகத்தில் பருத்தித்துறை பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.