ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு! சற்றுமுன் வெளியானது அறிவிப்பு

நாட்டில் கொரோனா நிலைமை காரணமாக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 6 ஆம் திகதியுடன் முடியவிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் இயங்குமென தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)