நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று(10) முற்பகல் கூடிய கொரோனா தடுப்புக்கான செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





