பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் ஜீவன்

கொட்டகலை CLF வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.