கட்சிகள் தமக்குகிடைத்த தேசிய பட்டியலுக்குரிய பிரதிநிதிகளின் பெயரை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்துவதானது பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதி என தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலைய(சீ.எம்.ஈ.வீ) தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி, எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்றுவர தங்களுக்கு கிடைத்த தேசிய பட்டியலுக்குரிய பிரதிநிதிகளின் பெயரை இன்றுவரை வெளியிடவில்லை.
மேலும் கட்சிக்குள் இருக்கும் அதிகாரப் போராட்டங்கள் ஏமாற்றமளிக்கின்றன, எனவும் தெரிவித்தார்.





