அப்பாவானார் விளையாட்டுத் துறை அமைச்சர்

இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமர் மகிந்தவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

இன்றைய தினம் ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சி தருவதாக தனது சமூக வலைதளத்தில் நாமல் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினியை நாமல் ராஜபக்ஷவிற்குமிடையில் திருமணம் இடம்பெற்றது.