தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வயலில் ஏர் பூட்டி உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார்.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்திலுள்ள தனது பூர்வீக வயல்நிலத்திலேயே ஏர் பூட்டி உழுது நெல் விதைத்து கால போக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் அதிகம் சமூக வலைத்தளங்களில் உலாவிவருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






