ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் சற்று முன்னர் செலுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான த.சிற்பரனால் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.






