கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானத்தில் ஈடுபட்டதோடு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.