டெலோ அமைப்பின் செயலதிபருமான குட்டிமணி (யோகச்சந்திரன் இராசரத்தினம்) அவர்களின் மனைவியின் இறுதிக் கிரிகைகள் நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்றது.

குட்டிமணியின் மனைவியான திருமதி இராசரூபராணி இராசரெத்தினம் கடந்த 5ஆம் திகதி லண்டனில் தனது 69 வயதில் காலமானார்.
குட்டிமணி ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.(NewsCut)






