அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை இன்று(06) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 81 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)