தியவன்னா ஆற்றில் எண்ணெய் படலங்கள் மிதக்கின்றமை குறித்து தவகல் கிடைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆராய்ந்து, உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






