க.பொ.த. உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதி ஒத்திவைப்பு!

நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

குறித்த பரிட்சைகளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)