5 மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்

அநுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார்.

கடந்த காலங்களில் குறித்த மாவட்டங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிரிப்பின் காரணமாகவே இந்த எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)