அனைத்துக் கட்சியினரின் உண்ணாவிரதம் நடைபெறும் இடம் மாற்றம்

தமிழ் கட்சிகள் திட்டமிட்ட உண்ணாவிரதப் போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடைபெறும். இடத்தில் மாற்றம் இடம்பெறுமே தவிர தீர்மானத்தில் மாற்றம் இடம்பெறாதென தமிழ் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளித்து நாளைய தினம் சநநிதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளாது வேறு இடத்தில் மேற்கொள்வோம் எனவும் அனைத்துக் கட்சியினர் தெரிவித்தனர்